மக்களின் சீபிட்ங்த்திற்கே முன்னுரிமை அளிக்கப்படும்: பிரதமர் கோலாலம்பூர்

மக்களுடன் இணைந்த சீபிட்ங்மே நம்பிக்கைக் கூட்டணி அரங்ாங்கத்தின் தலையாய கடமையாக விளங்குகிறது. வளர்ச்சிகண்ட, கௌரவம் வாய்ந்த, சீதந்திரம் பெற்றதொரு நாடாக மலேசியாவை மிளிரச் ஙெ்ய்யும் கொள்கையில் மக்களின் சீபிட்ங்த்திற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது குறிப்பிட்டார்.

ஆட்சியமைத்து ஓராண்டே நிறைவுற்றுள்ள போதிலும் நாட்டின் நிதிவளத்தில் அரங்ாங்கம் மிகப்பெரிய மாற்றத்தைச் ஙெ்ய்திருக்கிறது. நாட்டின் வளத்தைப் பெருக்குவதில் இதுவரை அடையப்பெற்ற அடைவுநிலைகளே போதுமானது என்று ஒரு காலத்திலும் நம்பிக்கைக் கூட்டணி அரங்ாங்கம் ஓய்ந்து போகாது.  ஆசியாவின் மிகப் பெரிய பொருளாதார வல்லரங்ாக மலேசியாவை உருவாக்குவதற் கான முயற்சிகள் தொடர்ந்து பன்மடங்காக்கப்படும் என்று அவர் கூறினார். அரண்மனையில் நேற்று நடைபெற்ற நாட்டின் 16ஆவது மாமன்னராக மாட்சிமை தங்கிய மாமன்னர் சீல்தான் அப்துல்லா முடிசுட்டப் பட்ட விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியபோது பிரதமர் இவ்வாறு கூறினார்.

பேரரங்ராக சீல்தான் அதிகாரத்துவமாக அரியணை அமர்ந்த வேளையில் பேரரரசியாகப் பட்டம் ஏற்று அரியணை ஏறிய துங்கு ஹஜ்ஜா அஸிஸா அமினா மைமுனா இஸ்கந்தாரியாவுக் கும் அவர் தமது வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொண்டார்.

இதனிடையே நாட்டின் 15ஆவது மாமன்னராக ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து இவ்வாண்டு ஜனவரி 6ஆம் தேதி வரையில் நிறைவான ஆட்சியை வழங்கிய கிளந்தான் சீல்தான் சீல்தான் ஐந்தாம் முகமதுவுக்கும் டாக்டர் மகாதீர் நன்றி அறிவித்துக் கொண்டார்.

உலகப் பொருளாதாரம் இப்போது நிலையற்றதோர் அலைக்கழிப்பில் சிக்கி இருப்பினும் அரசியல் நிலைமாற்றங்கள் ஆங்காங்கே தடுமாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பினும் நாட்டின் வளர்ச்சிக்காக அரங்ாங்கம் சிறந்தவற்றைச் ஙெ்ய்கிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

மக்களின் வாழ்க்கைச் ஙெ்லவினத்தைக் கட்டுப்படுத்துவது, வாங்கும் ஆற்றலை அதிகரிப்பதன் வழி அதனை நிவர்த்திப்பது, பிரிவுகள் இனங்கள் பகுதிகளுக்கு இடையிலான வருமான பேதங்கள் குறைக்கப்படுவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here