பொம்மைகளோடு விளையாடி பெரும் பணம் சம்பாதிக்கும் 6 வயது சிறுமி!

சியோல்,

மாதம்  ஏறத்தாழ 31 லட்சம் அமெரிக்கன் டாலர் சம்பாதிக்கும் 6 வயது சிறுமி ஒருவர் சுமார் ஒரு கோடி டாலர் மதிப்பில் 5 மாடி கொண்ட வீடு ஒன்றை வாங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம் தென் கொரியாவில் நடந்துள்ளது .

தென் கொரிய நாட்டைச் சேர்ந்த 6 வயது சிறுமியான அயின் ஹே ஜின் என்ற சிறுமி யூட்யூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார் . போரம் ட்யூப் டோய்ஸ் ரிவியூ மற்றும் போரம் ட்யூப் விலோக் என்ற இரண்டு யூட்யூப் சேனல்களை நடத்தி வருகிறார்.

அதில் புதிதாக விற்பனைக்கு வரும் பொம்மைகளுடன் விளையாடுவது எப்படி அதோடு கொஞ்சி விளையாடுவது எத்தகைய சுவாரசியம் என்பதை சுட்டித்தனமாக சேனல் தான் அது.

இது இந்த குறும்புக்கார சிறுமியின் சேனல் உலகம் முழுவதும் மொத்தம் 31 மில்லியன் போலோவர்கள் உண்டு. இதன் மூலம் அந்த சிறுமி மாதத்திற்கு பெரும் பணம் சம்பாதிக்கிறார் .தற்போது இந்த சிறுமி தென்கொரியாவின் மாவட்டத்திலுள்ள எம்டன் என்ற இடத்தில் 5 மாடிகளைக் கொண்ட புதிய வீடு ஒன்றை பெரும் தொகையில் வாங்கி உள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here