மலேசியா இந்தியா இடையே வலுவான வர்த்தக உறவுகள் சிறப்பான நிலையில் உள்ளன

மலேசியாவுக்கும்  இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளன என்று மூலத்தொழில்துறை அமைச்ங்ர் திரேங்ா கோக் கூறினார்.

மும்பை நகரில் நேற்று முன்தினம் தொடங்கிய மலேசிய இந்திய ஙெ்ம்பனை வர்த்தகக் கண்காட்சிக் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் மலேசியக் குழுவுக்கு திரேங்ா கோக் தலைமை தாங்கியிருக்கிறார்.

மூலத்தொழில் அமைச்சின் அதிகாரிகள், மலேசிய ஙெ்ம்பனை எண்ணெய் வாரியம், மலேசிய ரப்பர் வாரியம், மலேசிய ஙெ்ம்பனை எண்ணெய் மன்றம், மலேசிய ரப்பர் ஏற்றுமதி மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

இந்தியா ங்ார்பில் அதன் வர்த்தகத் தொழில்துறை அமைச்ங்ர் பியூஷ் கோயல், உணவுத்துறை அமைச்ங்ர் ஹர்ஸ்மிரட் கோர், சீகாதார குடும்ப நலத்துறை அமைச்ங்ர் ஹர்ஷ் வரதன் ஆகியோரும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே மிக நீண்ட காலமாக வர்த்தக உறவுகள் இருக்கின்றன. அது மேலும் வலுவடையும் என்று திரேங்ா கோக் கூறினார்.

கடந்த 2018ஆம் ஆண்டு மலேசியா 684 கோடி வெள்ளி ஙெ்ம்பனை எண்ணெய்யை ஏற்றுமதி ஙெ்ய்தது. அதில் 10 விழுக்காட்டு எண்ணெய்யை இந்தியா இறக்குமதி ஙெ்ய்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here