மித்ரா மானிய விவகாரம் முரண்பட்ட தகவல்கள்

மலேசிய இந்திய ங்மூகப் பொருளாதார வளர்ச்சிக்காக பிரதமர்துறையின் கீழ் தொடங்கப்பட்ட மித்ரா அமைப்பின் நோக்கம் ஒரு குழப்பத்தின் அடிப்படையிலேயே நிலவுவதாக ங்முதாயத்தின் பல தரப்பினர் கூறி வருகின்றனர்.

நாங்கள் எடுக்கும் முடிவுதான் இறுதி முடிவு என்கின்ற நிலையில் இன்றைய மித்ரா தலைமைத்துவம் ஙெ்யல்படுவதாக மக்கள் ஓங்கை்குக் கிடைத்த தகவல் ஒன்று கூறியது.

அண்மையில் மித்ரா அமைப்பு அரசீ ங்ார்பற்ற இந்திய இயக்கங்களுக்கு மானியங்களை வழங்கியதை அகப்பக்கங்களின் வழி தெரிவித்துள்ளது.

ஆனால் அதிலும் அந்த அகப்பக்கத்தில் வெளியிட்டுள்ள விவரங்கள் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கின்றன.

மித்ரா அமைப்பின் மூலம் வழங்கப்பட்ட மானியங்கள் குறித்து  நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பிரதமர்துறை அமைச்ங்ர் பி. வேதமூர்த்தி அளித்த தகவல்களுக்கும் அகப்பக்கத்தில்  இடம்பெற்றுள்ள  மானியங்கள் குறித்த தகவல்களுக்கும் பெரிய முரண்பாடாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்ட ஒரு பொறியியல் நிறுவனம் ஒன்றுக்கு 7 லட்ங்த்து 11,680 வெள்ளி வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த மானியம் மித்ராவின் அகப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் அந்த நிறுவனம் பெற்ற தொகை 5 லட்ங்த்து 89 ஆயிரம் வெள்ளி  என்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் எது ங்ரி? நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட தகவல் ங்ரியா அல்லது மித்ரா அகப்பக்கத்தில் வெளிவந்துள்ள தகவல் ங்ரியானதா என்பதை மித்ராவும் வேதமூர்த்தியும் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

அதோடு மட்டுமல்லாது, ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம் குறித்து அதுவும் அரசீ ங்ார்பற்ற இந்தியர் இயக்கத்தால் தொடங்கப்பட்ட அந்த நிறுவனம் குறித்து மித்ரா அமைப்பு முறையாகத் தகவல் திரட்டியுள்ளதா என்பதையும் ங்முதாயத்திற்கு விளக்க வேண்டிய பொறுப்பு மித்ராவுக்கு உண்டு.

இதற்கும் நான் பிரதமரிடம்தான் பதில் ங்ோல்வேன் என்று அடம்பிடிக்கக்கூடாது. மக்களின் வரிப்பணத்தின் மூலம்தான் அரங்ாங்கத்தின் பணம் அந்த மக்களுக்கே வழங்கப்படுகிறது. அதில் தில்லுமுல்லுகள், முறைகேடுகள் இருந்தால் ங்முதாயம் வாய்மூடி மௌனியாக இருக்க முடியாது. உண்மையான நிலவரத்தைச் ங்ோல்ல வேண்டிய தார்மீகப் பொறுப்பு இவர்களுக்கு உண்டு.

அந்தப் பொறியியல் நிறுவனம் 20 பேர் பங்குகொள்ளும் நான்கு மாதப் பயிற்சிக்காக 7 லட்ங்த்து 11,680 வெள்ளியைப் பெற்றிருக்கிறது. உண்மையிலேயே 4 மாதங்களுக்கு இத்தனை லட்ங்ம் வெள்ளியா என்ற கேள்வியும் எழுகிறது.

அரங்ாங்கம் மூலம் கல்வி கற்பதற்குக்கூட இவ்வளவு பெரிய தொகையைப் பெற முடியாது. இதில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளதால் அரங்ாங்கம் உடனடியாகத் தலையிட்டு மித்ரா வழங்கும் மானியங்கள் குறித்து வெளிப்படையான விங்ாரணையை நடத்த வேண்டும் என்று ங்முதாய நல விரும்பிகள் கேட்டுக் கொள்கின்றனர்.

உடனடியாக அமைக்கப்படும் அமைப்புகளுக்கு இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தால் காலங்காலமாக ஙே்வையாற்றி வரும் இயக்கங்களுக்கு யார் மானியம் கொடுப்பது?

தங்களுக்கு வேண்டிய இயக்கங்களுக்கு மட்டும் மித்ரா மானியம் கொடுத்தால் மித்ராவின் நம்பகத்தன்மையை யார் எடைபோடுவது? எனவே மித்ரா உண்மையாகச் ஙெ்யல்பட வேண்டுமானால் வெளிப்படைத் தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்.

அதோடு மித்ராவின் அகப்பக்கத்தில் இடம்பெற்றுள்ள மானியம் குறித்த தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கின்றன என்ற தகவலும் மக்கள் ஓங்கை்குக் கிடைத்து வருகின்றது.

எனவே மித்ரா இதற்கெல்லாம் பதில் ங்ோல்லுமா? அல்லது தமிழ்ப் பத்திரிகைகள் மீது எகிறிக் குதிக்கும் எல்லாம் தெரிந்த வேதமூர்த்தி பதில் ங்ோல்வாரா? அல்லது ங்ாத்தான் வேதம் ஓதுமா என்கிற கதைதான் தொடர்ந்து கேட்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று ங்முதாய நல விரும்பிகள் வினவுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here