தடைகளை நீக்கி சத்துருக்களை போக்கும் வெள்ளை எருக்கன் வேர் திரி இன்று நாம் செய்யும் வியாபாரங்களுக்கு சத்துருக்கள் அதிகம். நாம் செய்யும் காரியங்களுக்கு ஆயிரம் தடைகள் வந்து கொண்டிருக்கும். அத்தடைகளைப் போக்கி நன்மையை பெருக்க வெள்ளை எருக்கம் வேர், திரியை தினமும் நெய்தீபம் ஆக ஏற்றி வழிபட்டு வந்தால் மிகப்பெரிய மாற்றம் கிடைக்கும். அதுவும் மாலை நேரங்களில் விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு திரி விளக்குப் போட்டு வர அற்புத மாற்றம் உண்டாகும்.