கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 18,615 கனஅடி தண்ணீர் திறப்பு

பெங்களூரு

கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 18,615 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து வினாடிக்கு 16,208 கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 2,407 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போதைய மேட்டூர் அணையின் நீர்மட்டம் – 110.33 அடியாக உள்ளது. நீர் இருப்பு – 78.89 டிஎம்சி, நீர்வரத்து – 50,000 கனஅடி மற்றும் நீர் திறப்பு – 10,000 கனஅடியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here