வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் கோரிக்கை

புதுடெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆதார் எண் இணைப்பு தொடர்பாக சட்ட அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்திய தேர்தல் ஆணையம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here