மனசஞ்சலம், பலவீனம்அகன்று மன அமைதியும் ஆத்மஞானமும் கிட்ட…

ஆஞ்சநேயமதிபாடலானனம் காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம் பாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமான நந்தனம். ஓம் நமோ பகவதே ஹனுமதே மம மதநக்ஷோபம் ஸம்ஹர ஸம்ஹர ஆத்மதத்வம் ப்ரகாஸய ப்ரகாஸய ஹும் பட் ஸ்வாஹா.

*ஹனுமத்ஜெயந்தி அன்று இத்துதியை பாராயணம் செய்தால் மனசஞ்சலம், பலவீனம் அகன்று மன அமைதியும் ஆத்மஞானம் கிட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here