போட்டிகளில் பங்கேற்க பளுதூக்கு வீராங்கனை சர்ப்ஜீத்துக்கு தடை!

டில்லி –

ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் 4 ஆண்டுக்கு போட்டிகளில் பங்கேற்க
பளுதூக்கு வீராங்கனை சர்ப்ஜீத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பளுதூக்கும் வீராங்கனை சர்ப்ஜித் கவுர் ஊக்கமருந்து உட்கொண்டது சோதனையில் அம்பலமானதால் போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடைவிதித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here