ஆயர் சிலாங்கூரின் இ-பில் கட்டணப் பெருவிழா

கோலாலம்பூர் –

நாளை, ஜனவரி 18ஆம் தேதி முத்தியாரா டாமன்சாராவில் உள்ள தி கேர்வ் (The Curve) பேரங்காடியில் நடைபெறவுள்ள இ-பில் (E-BILL) எனும் மின்னியல் கட்டண முறை பெருவிழாவில் கலந்து கொள்ள பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர்.

இந்த விழாவில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன. அதே சமயம் இந்த மின்னியல் கட்டண முறையில் பதிவு செய்துகொள்ள நீர் விநியோகக் கட்டண அறிக்கையை (பில்) உடன் கொண்டு வரக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here