*கொரோனா, கொரோனா*
*எண்ணம் மற்றும் எழுத்து: சூ. ரமேஷ்*
கொரோனா, கொரோனா,
நீ கலியுகத்து வில்லனா?
கொரோனா, கொரோனா,
நீ எங்கள் வாழ்வாதாரத்தை குலைப்பது சரிதானா?
கொரோனா, கொரோனா,
எங்களை பாடாய் படுத்துவது சரிதானா?
கொரோனா, கொரோனா,
கொத்துக் கொத்தாய் உயிரை பறிப்பது சரிதானா?
கொரோனா, கொரோனா,
ஏன் கொலை வெறி பிடித்து அலைகிறாய் கொரோனா?
கொரோனா, கொரோனா,
உன் கொண்(டாட்த்தை) நிறுத்து கொரோனா.