கனடாவில் மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். மலேசிய துணைத் தூதர் மக்கள் ஓசையிடம் தெரிவித்தார்

கனடாவில் மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். மலேசிய துணைத் தூதர் மக்கள் ஓசையிடம் தெரிவித்தார்

கனடாவில் மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் நலமாகவும் உள்ளனர் என்று கனடா வில் உள்ள மலேசிய துணைத் தூதர் மக்கள் ஓசையிடம் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

இங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப High Commission அனைத்து அவசர நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இங்குள்ள அனைத்து மலேசிய மாணவர்களையும் தொடர்பு கொண்டு விசாரித்தாகிவிட்டது. அனைவரும் நலமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளனர்.

நிலைமை மோசமடைந்தால் மாணவர் நடவடிக்கைத் திட்டம் அமைத்துள்ளோம் என்றார் அவர்.
தற்போது 1100+, 11 மாணவர்கள் என்று கொரோன பதிவாகியுள்ளது. நிலைமை மிகவும் அணுக்கமாக கவனிக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் மக்கள் ஓசையிடம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here