காற்றின் தூய்மைக்கேடு குறைகிறது

காற்றின் தூய்மைக்கேடு குறைகிறது

கோலாலம்பூர் , மார்ச் 28-

மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு அமல் படுத்தப்பட்ட நாளிலிருந்து வாகனஙங்களின் பயன்பாடு குறைந்திருக்கிறது. இதனால் காற்றின் தூய்மைக்கேடு, காற்றில் உள்ள என் ஓ 2 என்ற சல்ஃபர் ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு, வெகுவாகக் குறைந்திருக்கின்றன.

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தூய்மைக்கேடு சீர்பெற்று காற்றின் தூய்மைக்கேடு 48 முதல் 78 விழுக்காடு வரை குறைந்திருக்கிறது. ஆனாலும் வெப்ப ஆதிக்கத்தால் வறட்சியும் தூசுத் தன்மையும் முன்பு போலவே இருக்கின்றன என்றும் சுற்று சுழல் குறிப்பிட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here