கொரோனாவில் சிக்காத நாடுகள்

கோலாலம்பூர், ஏப்.2-

140க்கும் மேற்பட்ட உலக நாடுகள் கோரோனா சிக்கலில் உற்படுத்தப்பட்டிருக்கும் வேளையில் 31 உலக நாடுகள் கொரோனா அச்சுறுத்தலுக்கு அப்பாற்பட்ட ஆரோக்கிய நிலையில் உள்ளன.

வளர்ச்சியடைந்த உலக நாடுகளைக் காட்டிலும் பாரம்பரிய உணவு முறையை கடைபிடிக்கும் ஏழ்மை நாடுகள் அவை என்பதே வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

பெலிஸ்,புருண்டி, கேப் வெர்ட், கொமொரோஸ், டொமினிக்கா, எரிட்ரியா, கிரேனடா, கினியா பிசாவ், கிரிபாத்தி, கிர்கிஸ்தான், லிபியா, மடகாஸ்கார், மலாவி, மாலி, மைக்ரோனேசியா, மொஸாம்பிக், நாவ்ரு, பாப்புவா நியூ கினி, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, ஏமன் குடியரசு, மேற்கு சஹாரா, செயிண்ட் கிட்ஸ்-நெவிஸ், சமோவா, சியேரா லியோன், சாவ் தோம்-பிரின்சிப், தாஜிகிஸ்தான், தீமோர் லெஸ்தே, துர்க்மேனிஸ்தான், துவாலு, உகாண்டா, வானுவாத்து ஆகிய நாடுகளில் கொரோனா சுத்தமாகக் கிடையாது.

ஏழ்மை நாடுகள் என்பதால் அமெரிக்க-சீன ஏகாதிபத்தியப் பார்வைகள் விழாத நாடுகளாக இவை உள்ளன.

பாப்புவா நியூ கினி போன்ற மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாட்டில் கூட கொரோனாவால் குடியேற முடியவில்லை.

கிர்கிஸ்தான் நாட்டின் உணவுப் பழக்கம் கொரோனாவை உள்ளே வர விடாமல் தடுத்துள்ளது.

ஆபத்தின் விளிம்பில் உள்ள லிபியாவில் கூட கொரோனா நுழைய முடியாமல் தடுமாறி வருகிறது.

சீனாவில் இருந்து மேற்குறிப்பிட்ட நாடுகளுக்குள் ஒருவர் கூட நுழையவில்லை என்பதுவும் கொரோனா ஆபத்தை இந்நாடுகள் சந்திக்காமல் இருப்பதற்கு காரணமாக அறியப்படுகிறது.

ஆப்பிரிக்க கண்டத்தின் மேற்குக் கரை தீவு நாடான கேப் வெர்ட் நாட்டில் துரித உணவகங்கள் சுத்தமாகக் கிடையாது.

ஏழ்மை நாடுகள் என்றாலும் சொந்த மண்ணின் விளைச்சலை மட்டுமே உண்டு வாழும் மனிதர்கள் மட்டுமே கொரோனாவிலிருந்து தப்பித்திருக்கிறார்கள்.

தமிழர் பண்பாட்டை ஒட்டிய வாழை இலை உண்வின் மகத்துவம் இப்போதுதான் உலகிற்கு தெரிய வருகிறது.

கிருமி நாசினியான வாழை இலை, வேப்ப இலை, சீரகம், மல்லி, மஞ்சள், வெந்தயம் போன்றவை கொரோனா உட்பட எந்த கொடிய நச்சுக் கிருமிகளையும் வலுவிழக்கச் செய்து விடும் என்ற உண்மையும் புலப்படுத்தப்பட்டு வருகிறது.

கைகுகுலுக்காமல், கை கூப்பி வணக்கம் செலுத்தும் முறையும் இங்கிலாந்து இளவரசரையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பையும் அமல்படுத்தச் செய்திருக்கிறது என்பதையும் உலகிற்கு காட்டியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here