ஜாசின் ஏப்.12-
கொரோனா பாதிப்பில் சிக்காத மாநிலமாக பாதுகாப்புடன் திகழ்ந்த மலாக்காவிலும் கொரோனா நுழைந்தது.
ஜாசின் நகரின் கம்போங் ஆயர் மெர்பாவ் கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கொரோனா சோதனைக்குத் தயாராகி வருகிறார்கள்.
அல் மர்பாவி பள்ளிவாசலில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இவர்கள் மீது தீவிர சோதனை நடத்தப்படவுள்ளது.
ஜாசின் நகரைச் சுற்றிலும் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.