44 பேருக்கு கொரோனா சிவப்புக்குள் நுழைகிறது மூவார்

ஒருவர் மரணம்

மூவார், ஏப்.15-

ஜோகூர் மாநில மேற்குக் கரை நகரான மூவாரில் 44 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அபாயத்தின் உச்ச நிலையான சிவப்பு கண்காணிப்பு வளையத்திற்குள் மூவார் வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டின் 27ஆவது சிவப்பு கண்காணிப்பு வளைய மாவட்டமாக மூவார் அறிவிக்கப்பட்டுள்ளது.

27 மாவட்டங்கள்/நகரங்கள் பின்வருமாறு:

ஹிலிர் பேரா(65), கிந்தா(93), சிப்பாங்(67), பெட்டாலிங்(359), உலு லங்காட்(433),கோம்பாக்(141), கிள்ளான்(167), உலு சிலாங்கூர்(49), செராஸ்(75), கெப்போங்(131), லெம்பா பந்தாய்(572), தித்திவங்சா(122),புத்ரா ஜெயா(54), சிரம்பான்(263), ரெம்பாவ்(53), ஜாசின் (68), மலாக்கா தெங்கா(51), குவாந்தான்(91), ஜெரண்டூட்(70), பத்து பகாட்(51), குளுவாங்(201) ஜோகூர் பாரு(184), மூவார்(44), கோத்தா பாரு(90), கூச்சிங்(240), கோத்தா சமாராஹான்(51), தாவாவ்(79) ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here