மலேசிய கோல்ப் ஜாம்பவான் நெல்லன் வெள்ளசாமியின் இறுதி மூச்சு

புத்ராஜெயா, மே 17-

சாகாவின் (South African Golf Association – SAGA)
மலேசிய கோல்ப் வீரர் நெல்லன் வெள்ளசாமி, நேற்று அதிகாலையில் 2.30 மணியளவில் பெட்டாலிங் ஜெயா மருத்துவமணையில் தனது இறுதி மூச்சை சுவாசித்தார்.

இது கேட்பதற்கு கற்பனை போல் இருந்தாலும் இது உண்மை என்று விளையாட்டு வர்ணனையாளர் போப் ஹொல்ம்ஸ் கூறுகிறார்.

அவர் நெல்லன் வெல்லசாமியுடன் ஒரு வருட காலம் பயணித்து தனது தயாரிப்பில் “The Legend” எனும் பெயரில் ஒரு புத்தகத்தை வெளியீட்டுள்ளார்.

வாழ்க்கையை விட பெரியதாக இருக்கும் ஒரு ஆளுமை கொண்ட நபர்களில் நெல்லன் வெல்லசாமியும் ஒருவராவார். நெல்லன் மலேசியாவில் மட்டுமல்ல, ஆசியா முழுவதிலும் ஒரு திறமையான, அனைவருக்கும் பிடித்த கற்பித்தல் நிபுணராக இருந்தார். அவர் உண்மையிலேயே ஒரு மலேசிய கோல்ப் ஜாம்பவான் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

“மலேசியா ஒரு நல்ல கோல்ப் வீரரையுனம், எடுத்துக்காட்டு, ஹீரோவான நல்ல மனிதரை இழந்துள்ளது.” என்று போப் ஹொல்ம்ஸ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here