மாலிக் ஸ்ட்ரீம் நிறுவனத்தின் ராயா பெருநாள் வாழ்த்துகள்

மலேசியாவில் வாழும் அனைத்து இஸ்லாம் அன்பர்களுக்கு மாலிக் ஸ்ட்ரீம் நிறுவனத்தின் இயக்குணர் டத்தோ அப்துல் மாலிக் ராயா பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

இந்த கோவிட் காலக்கட்டத்தில் அனைவரும் அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பெருநாளை கொண்டாட வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார். சொந்த ஊருகளுக்கு செல்ல முடியாவிட்டாலும் வீட்டில் இருந்த படியே பெருநாளை சிறப்பாக கொண்டாடுங்கள்.

முகம் கவசம் அணிவது செனிட்டைசர் பயன்படுத்துவது என அடிப்படை விஷயங்களை பின் பற்றி பாதுக்காப்பான பெருநாளை கொண்டாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here