உணவுப் பயிர்களை சேதப்படுத்தும் பாலைவன வெட்டுக்கிளிகள்

உணவுப் பயிர்களை அழித்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும் பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவை நோக்கி படையெடுக்கும் என ஐநா சபை எச்சரித்திருந்தது

காப்பான் திரைப்படத்தில் வருவதைப்போல பயிர்களை சாப்பிடும் பாலைவன வெட்டுக்கிளிகள் தற்போது கென்யா மற்றும் எத்தியோப்பியா சோமாலியா நாடுகளில் கடுமையாக தாக்கி வருகிறது. இந்த வகை வெட்டுக்கிளிகள் விரைவில் இந்தியாவை நோக்கி படை எடுக்கும் என ஐநாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பை சேர்ந்த அதிகாரி தெரிவித்தார்.

இவற்றைக் களைய ராஜஸ்தான் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகமாக பரவி வருகிறது மட்டுமின்றி பச்சை மரங்களும் சேதமடைந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here