ரப்பர் கையுறைகளுக்கான தேவை அதிகரிப்பு

கோவிட்- 19 பாதிப்பின் எதிரொலியாகவும் பெரும்பாலான தொழில்துறைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியதாலும் ரப்பர் கையுறைகளுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு மாதமும் இந்தக் கையுறைகளுக்கான தேவை 5 விழுக்காட்டில் இருந்து 15 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக ஆய்வு நிறுவனம் ஒன்று கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here