ரசிகர்களுக்காக தாராளம் காட்டிய நடிகை

திஷா பதானியின் காதலர் டைகர் ஷெராஃப், டைகர் ஷெராஃப்பின் அம்மா உள்பட பல பாலிவுட் பிரபலங்கள் இந்த மலங் நடிகைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தனது ஹாட் போட்டோக்களை இறக்கி இரக்கமே இல்லாமல் எத்தனை தடவை இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார்.

மோனோகினி எனும்  கவர்ச்சி உடைகளை அணிந்து போஸ் கொடுப்பதில், கொஞ்சம் கூட கூச்சம் பாக்காமல் ரசிகர்களுக்காக சர்வ சாதாரணமாக தாராளம் காட்டி வருகிறார்.

இவ்வளவு ஹாட்டா இருக்கீங்களே எப்படி என வாய் பிளக்காத இந்திய ரசிகர்களே இருக்க மாட்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here