கூகுள் பிக்சல் 4ஏ ஜூலையில் வெளியாகும்

புதிய பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் பார்லி புளூ நிறத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மே மாத இறுதியில் வெளியாகும் என கூறப்பட்டது. பின் ஜூன் மாத துவக்கத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின்படி புதிய பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் வெளியீடு மீண்டும் தாமதமாகி இருப்பதாக தெரிகிறது.
பிக்சல் 4ஏ
கூகுள் பிக்சல் 4ஏ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
– 5.81 இன்ச் 1080×2340 பிக்சல் FHD+ OLED 18.5:9 டிஸ்ப்ளே, 443 PPI, HDR
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்
– அட்ரினோ 618 GPU
– டைட்டன் M செக்யூரிட்டி சிப்
– 6 ஜிபி LPDDR4X ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
– ஆண்ட்ராய்டு 10
– 12.2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், டூயல் PD ஆட்டோபோக்கஸ், OIS, EIS
– 8 எம்பி செல்ஃபி கேமரா, 84° அல்ட்ரா வைடு லென்ஸ்
– டூயல் சிம் ஸ்லாட்
– கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 2 மைக்ரோபோன்கள்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி
– 3080 எம்ஏஹெச் பேட்டரி
– 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here