ஊரடங்கு உத்தரவு மீறல்- தமிழகத்தில் 704,113 பேர் கைதாகி ஜாமினில் விடுதலை

தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 04 ஆயிரத்து 113 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 லட்சத்து 48 ஆயிரத்து 809 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 லட்சத்து 17 ஆயிரத்து 497 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.14,69,93,510 அபராதம் வசூலிக்கப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here