மலேசியாவிற்கான ரஷிய தூதராக டத்தோ பாலசந்திரன் தர்மன் நியமனம்

மலேசியாவிற்கான ரஷிய தூதராக டத்தோ பாலசந்திரன் தர்மன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் வெளியுறவு அமைச்சின் முக்கிய பணிகளுக்கு பொறுப்பு ஏற்றிருந்த டத்தோ பாலசந்திரன், 2014 ஆம் ஆண்டு லெபெனன் நாட்டிற்கான தூதராக பணியாற்றி வந்தார். அதன் பின்னர் 2017 – 2018 வரை கொள்கைத் திடக்குழு, வழிகாட்டல் குழுவின் தலைமை இயக்குனராக பதவி வகித்து வந்தார்.

இன்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற பதவி பத்திர ஒப்படைப்பு சடங்கில் மாமன்னர் சுல்தான் அப்துல்லா நியமன கடிதத்தை பாலசந்திரனிடம் ஒப்படைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here