யுவராணியை போலீசார் தேடுகின்றனர்

யுவராணி கண்ணன் (வயது 26) என்பவரை பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போதைப் பொருள், குற்றப் பிரிவு புலனாய்வு துறை போலீசார் தேடி வருகின்றனர் என்று இன்ஸ்பெக்டர் வான் ஃபாராஹிடா பின்தி வான் முகமட் சாலே கூறினார்.

நம்பர் 15, லோரோங் 5/எஸ்எஸ்1 பாண்டார் தசேக் முத்தியாரா, 14120 சிம்பாங் அம்பாட், பினாங்கு என்பது யுவராணியின் இறுதி முகவரியாகும்.

இவர் பற்றி தகவல் தெரிந்தவர்கள் அல்லது நேரில் காண்பவர்கள் இன்ஸ்பெக்டர் கைருல் பின் ஸைனால் அபிடின் என்பவரை 017-6243870 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு தகவல் தெரிவிக்கலாம். அல்லது கோலாலம்பூர் காவல் துறையினரை 03-21159999 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here