அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 47 லட்சத்தை தாண்டி விட்டது. எனவே, கொரோனா தடுப்பூசி வாங்குவதில் அமெரிக்கா ஆர்வமாக உள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சனோபி, கிளாக்சோஸ்மித்கிளைன் ஆகிய மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசியில் 10 கோடி ‘டோஸ்’ கொள்முதல் செய்ய அமெரிக்க அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.