10,906 காவலர்கள் புதிதாக தேர்வு

தமிழக காவல் துறையில் 2-ம் நிலை காவலர், தீயணைப்பாளர் என 10,906 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம்வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தமிழக காவல் துறை மற்றும்தீயணைப்பு துறைகளில் 10,906 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதிவாய்ந்த நபர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் செப்.26 முதல் விண்ணப்பிக்கலாம். தகுதி மற்றும் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here