இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள்….

இந்தியாவில் இதுவரை 58 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா உலகளவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 85,919 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளதுடன், 1,114 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் 5,816,10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 92,317 பேர் உயிரிழந்துள்ளனர், 4,752,991 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 970,795 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here