தமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்ட நாள்

ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி விக்கிப்பீடியா, ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 200-க்கும் மேற்பட்ட மொழி பதிப்புக்கள் உள்ளது. இதில் ஏறத்தாழ 100 மொழிகளில் தொடர்ச்சியான அப்டேட்டுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன. 14-க்கும் மேற்பட்ட மொழிகள் 50,000 கட்டுரை வரையிலான எண்ணிக்கையை தாண்டியுள்ளன.

இங்கு அனைத்து உள்ளடக்கங்களையும் யாரும் இலவசமாக பயன்படுத்தலாம். இந்த வகையில் தமிழ் விக்கிப்பீடியா முயற்சியானது 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதியில் ஆரம்பமானது. தற்போது இதில் 55,870 கட்டுரைகள் உள்ளன. 56,211 பயனர் கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here