எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார்

கல்யாணத்துக்கு பிறகு நடிக்காமல் இருந்த நடிகை ஜெனிலியா, மீண்டும் நடிக்க தீர்மானித்திருக்கிறார் . அவர், இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறேன் என்றால், அந்த கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும்.

ரசித்து அனுபவிக்கும் கேரக்டராக இருக்க வேண்டும். அம்மாவாக நடிக்க மாட்டேன், என் வயது கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்கிற எண்ணமெல்லாம் கிடையாது என்று தெரிவித்துள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here