விருப்பம் இல்லாத நயன்தாரா

தென்னிந்திய திரையுலகில் நயன்தாரா உச்ச நடிகையாக உள்ளார். இவரது மார்க்கெட் உயர்ந்து கொண்டே செல்கிறது. காதல் வாழ்க்கையில் இருக்கும் நயன்தாராவை விக்னேஷ் சிவன் எப்படியாவது திருமணம் செய்து விட வேண்டும் என பல்வேறு வகையில் காட்டிக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே இரண்டு காதலர்களை கடந்து வந்த நயன்தாராவை எப்படியாவது திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கிறாராம். மேலும் நயன்தாராவுக்கு இப்போதைக்கு திருமணத்தில் எண்ணம் இல்லையாம். என்றைக்கு தேசிய விருது வாங்குகிறாரோ அன்று தான் திருமணம் என முடிவு செய்துள்ளார்.

நயன்தாரா ஒருமுறை திருமணத்தை தள்ளிப் போட்டால் பிறகு அந்த காதலருடன் இணைந்ததே இல்லை என குண்டை தூக்கிப் போட்டதால் காதலர் விக்னேஷ் சிவன் பீதியில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here