இன்று 660 பேருக்கு கோவிட் தொற்று

கோலாலம்பூர்: புதிய கோவிட் -19 சம்பவங்களின் எ இன்று 660 ஆக பதிவாகியுள்ளன. சபாவில் மட்டும் 443 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சிலாங்கூர் 76 சம்பவங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

கெடாவில் 60 புதிய சம்பவங்கள் உள்ளன. பினாங்கு (23), லாபுவான் (19), பேராக் (16), ஜோகூர் மற்றும் கோலாலம்பூர் தலா 10, நெகிரி செம்பிலான் இரண்டு சம்பவங்கள்  மற்றும் பகாங்கில்  ஒரு சம்பவம் உள்ளன. இதற்கிடையில் மேலும் நான்கு இறப்புகள் இன்று நண்பகல் வரை (சிபிஆர்சி) பதிவாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here