நவீன் கணேஷ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப் நடிக்கும், எக்கோ படத்தின் படப்பிடிப்பு, கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடக்கிறது. முன்னதாக, இப்பட பூஜையில், முக கவசம் அணியாமல், படக்குழுவினர் பங்கேற்றது சர்ச்சையானதை தொடர்ந்து, தற்போது நடிப்போரை தவிர, மற்ற அனைவரும் முக கவசத்தோடு வலம் வரத் துவங்கியுள்ளனர்.