தமிழ் பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமும் ஆகியுள்ளார்.
இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் லாஸ்லியா தற்ப்போது துளி கூட மேக்கப் போடாமல் ஜிம் உடையில் போஸ் கொடுத்து கிக்கு ஏத்தியுள்ளார். தலைவி மேக்கப் போடலனாலும் அழகு தேவதைடா லாஸ்லியா ஆர்ம்ஸ் இந்த போட்டோவிற்கு லைக்ஸ் குவித்துள்ளனர்.