நடிகை நிவேதா தாமஸின் தாயா….

மலையாள சினிமா மூலம் தனது திரை பயணத்தை நடிகை நிவேதா தாமஸ் ஆரம்பித்திருந்தார் .

இவர் தமிழில் கூட பல படங்களில் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் விஜய்யின் குருவி படத்தில் கூட அவருக்கு தங்கையாக இவர் நடித்திருந்தார் . அதையடுத்து ஜில்லா, பாபநாசம், தர்பார் உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் . இப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் தனது தாயாருடன் இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here