இன்று 1,041 பேருக்கு கோவிட் தொற்று

புத்ராஜெயா: நாட்டில் சனிக்கிழமை (நவ .21) 1,041 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற சிறப்பு மாநாட்டின் போது சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இந்த புள்ளிவிவரத்தை அறிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here