உறவை மறைக்க பல கோடி பரிசு !

துபாய் மன்னன் ஷேக் முகமது பின் ரஷீத் மக்தூமின் ஆறாவது மனைவி இளவரசி ஹயா. இவர் பிரிட்டிஷ் ராயல்ஸ் பிளவர்ஸ் என்ற மெய்ப்பாதுகாவலருடன் தவறான தொடர்பு வைத்திருந்தாராம்

இத்தொடர்பை மறைப்பதற்காக அவருக்கு இளவரசி ரூ.11.85 பரிசுகளை வழங்கியுள்ளார்.

இதில், சுமார் ரூ.11.85 கோடி மதிப்புள்ள கடிகாரமும் விண்டேஜ் ஷாட்கன் ஆகியவையும் அடங்கும்.

மேலும் இத்தொகையை இளவரசி எதற்காகத் செலவழித்துள்ளார் என்றால் தனது பக்கத்திலேயே பிளவர்ஸ் இருக்க வேண்டும் என்பற்காக என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here