பிரபல தெலுங்கு நடிகர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்

பிரபல தெலுங்கு நடிகர் யதா கிருஷ்ணா. 20 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில் இவருக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார் .

அவருக்கு வயது 61 என கூறப்படுகிறது . இதைக் கண்டு அவர் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இந்த விஷயத்தை கேள்விபட்ட தெலுங்கு திரையுலகினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவர் மறைவுக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து கொண்டு வருகிறார்கள் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here