கோத்த கினபாலு: புகாயா மாநில இடைத்தேர்தலில் அம்னோ போட்டியிடாது என்று சபா அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ பங் மொக்தார் ராடின் தெரிவித்துள்ளார்.
புகாயா இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு ஜனவரி. 4ஆம் தேதி என தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருந்தது.
நவம்பர் 17 அன்று புகாயா சட்டமன்ற உறுப்பினர் மனிஸ் முகா முகமது தாரா இறந்ததைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.