விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி – சி 50 ராக்கெட்

பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் மூலம் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது.

ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ்தவான் ஆய்வுமையத்திலிருந்து மாலை 3.41 மணிக்கு விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-50 .

தகவல் தொடர்புக்கான சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளைச் சுமந்து செல்கிறது பிஎஸ்எல்வி சி-50.

ராக்கெட். தகவல் தொடர்பு வசதிக்கான சி-பேண்ட் அலைக்கற்றை பயன்பாட்டிற்காக சி.எம்.எஸ்-01 வடிவமைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here