இலங்கைக்கு பத்து மாதங்களுக்கு பிறகு வருகை அளித்துள்ள உல்லாச பயணிகள்

இலங்கைக்கு தற்போது கடந்த மார்ச் மாதத்துக்குப் பிறகு உல்லாசப்பயணிகள் குழுவொன்று தற்போது வருகை தந்தது.

இதில் 185 பேரடங்கிய உக்ரேனிய சுற்றுலாப்பயணிகளே PQ-555 என்ற உக்ரேனிய விமானத்தில் மத்தள விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளனர் .

இதில் வருகை தந்தவர்கள் பென்தோட்ட, கொக்கல. பேருவல ஆகிய இடங்களில் தங்கியிருப்பர் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதர் உதயங்க வீரதுங்க கூறியுள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here