கோலாலம்பூர், ஜன 12
அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட அவசரக் கால அறிவிப்பு, இராணுவ ஆளுமை ஊரடங்கு உத்தரவு அல்ல” என்று பிரதமர் டான் ஸ்ரீ முஹிதீன் யாசின் இன்று தெரிவித்தார்.
நாடாளுமன்றம் கூட அனுமதியில்லை மற்றும் அரசாங்கம் சார்ந்த செயல்பாடுகள் ஒத்திவைக்கப்படும்.
“மாமன்னர் அவசரக் கால பிரகன அனுமதி விடுத்தது இராணுவ ஆட்சி அல்ல”என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
“ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படாது,” என்று அவர் இன்று காலை 11 மணியளவில் நேரடி உரையில் அறிவித்தார்.