இன்று 3,170 பேருக்கு கோவிட் – 12 பேர் மரணம்

பெட்டாலிங் ஜெயா: நாட்டில் மேலும் 3,170 கோவிட-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மொத்தம் 172,549 ஆக உள்ளது.

வியாழக்கிழமை (ஜனவரி 21) தனது தினசரி கோவிட்-19 மாநாட்டில், சுகாதார தலைமை இயக்குநர்  டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, நாட்டில் 2,490 பேர் மீட்கப்பட்டுள்ளனர்  என்று கூறினார்.

புதிய தொற்றுநோய்களில் எட்டு இறக்குமதி செய்யப்பட்ட சம்பவங்களாகும். பன்னிரண்டு இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்த கோவிட் -19 இறப்புகள் 642 ஆக உள்ளன என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here