பிரபல நடிகர் ஜேம்ஸ் பாண்ட் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தார்….!!

ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் நடைத்து,  மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த ரெமி ஜூலியன், கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தார். அவருக்கு வயது 90.

அயன் பிளெமிங் என்பவரால் 1952இல் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை உளவாளி கதைப்பாத்திரம் ஜேம்ஸ் பாண்ட். ஜேம்ஸ் பாண்ட் என்பவர் பிரிட்டிஷின் இரகசிய சேவையின் உறுப்பினர் ஆவார். 007 இவரது இரகசிய குறிப்பெண் ஆகும். இக்கதாப்பாத்திரத்தை வைத்துப் பல புத்தகங்கள், திரைப்படங்கள், வானொலி நிகழ்ச்சிகள், காமிக்ஸ் கதைகள், காணொலி விளையாட்டுக்கள் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், இரண்டாம் உலகப் போரின் போது ஜேம்ஸ் பாண்ட். தான் சந்தித்த பல கப்பற்படைத் தளபதிகளை அடிப்படையாகக் கொண்டு இக்கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது.

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், வணிகரீதியாக வசூலை வாரிக்குவித்தது. இதனால், ஜேம்ஸ் பாண்ட்.கதாபாத்திரத்தில் நடத்த நடிகர்களுக்கு தனி மவுசு கிடைத்தது.

அந்தவகையில், ஜேம்ஸ் பாண்ட்டாக நடித்த மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தவர் ரெமி ஜூலியன்.ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது உலகம் முழவதும் பரவி வரும் கொடியகொரோனா வைரஸ் ரெமி ஜூலியனையும்விட்டுவைக்கவில்லை. இதனால், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி ரெமி ஜூலியன் உயிரிழந்தார். அவரது மரண செய்தி ஹாலிவுட் உலகம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here