2 ரூபாய் டாக்டர் திருவேங்கடத்திற்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது தொடர்பாக அவரது மகள் பிரீத்தி மகிழ்ச்சி பொங்க அளித்த பேட்டி
மத்திய அரசு எனது தந்தைக்கு இந்த விருதை அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
அதே நேரத்தில் அவர் உயிருடன் இருந்த போதே இந்த விருது கிடைத்து இருந்தால் அவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார். எங்களுக்கும் கூடுதல் மகிழ்ச்சியை தந்திருக்கும்.