தேசிய வகை தமிழ்ப்பள்ளி கோத்தா பாரு  தோட்டம் தமிழ்ப்பள்ளி நமது தேர்வு!

சாந்தி ராஜன்

கோப்பெங், ஜன- 27

கோத்தா பாரு தோட்டம் முன்னாள் வாசி பெரியவர் சுப்ரமணியம்  சிம்மாதிரி ( வயது 75)  இந்த முன்னாள் இரப்பர் தோட்டத்தில்

செயல்பட்ட தமிழ்ப்பள்ளி இப்போது பிரதான முக்கிய சாலை அருகே கம்பீரமாக தோற்றமளிக்க அப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க 

தாமும் பிரச்சாரத்தில். இறங்கியுள்ளதாக இன்முகத்துடன் சொன்னார்.

போக்கு வரத்து வசதி இருக்க  பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப

சிக்கல் இருக்காது என கருத்து தெரிவித்த அவர், இந்த  முன்னாள் தோட்டத்தில் வாழ்ந்து அருகாமை  லாவான் கூடா, கோப்பிசான் ஆகிய வீடமைப்பு பகுதியில் வசிக்கும் இந்தியர்கள்

தங்களின் செல்வங்களை இப்பள்ளியில் சேர்க்க வேண்டினார்.

 

தற்பொழுது , தமக்கு தெரிந்த அறிமுகத்தை பார்த்து தங்களை

சார்ந்த குடும்ப உறுப்பினர் பிள்ளைகளை இப்பள்ளிக்கு அனுப்பி 

வைக்க பரிந்துரைத்து பிரச்சாரத்தில் இறங்கியுள்ளதாக கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here