ஜெராண்டுட் தமிழ் பள்ளியில் முதலாம் ஆண்டில் 23 மாணவர்கள்- பாலர் பள்ளியில் 38 மாணவர்கள் பதிவு.

 

ஜெராண்டுட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே தமிழ் பள்ளியான ஜெராண்டுட் தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டில் 23 மாணவர்களும் , பாலர் பள்ளியில் 5 வயது மாணவர்கள் 18 பேர் , 6 வயது மாணவர்கள் 20 பேர் பதிவுசெய்துள்ளனர்.

தற்போது இப்பள்ளியில் முதலாம் ஆண்டில் – ஆறாம் ஆண்டு வரை மொத்தம் 167 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர் .

தற்பொழுது (கூகிள் மீட் ) இயங்கலை வாயிலாக ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்குப் பாடங்கள் போதிக்கப் பட்டு வருவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.

                                                        பி.ராமமூர்த்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here