அணுசக்தி ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா உடனடியாகத் திரும்ப வேண்டும் – ஈரான்

டிரம்பின் விரோதக் கொள்கைகளை நிறுத்த விரும்பினால் அமெரிக்கா உடனடியாக அணுசக்தி ஒப்பந்தத்துக்கு திரும்ப வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here