அமீரகம் 7 மாதங்களுக்கு பிறகு செவ்வாய் கிரகத்தை அடைந்தது ‘ஹோப்’ விண்கலம்

அமீரகத்தின் ‘ஹோப்’ விண்கலம் கடந்த 7 மாத பயணத்திற்கு பிறகு நேற்று செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. இதை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here