பெட்ரோல் விலை 90 ரூபாயா?

சென்னை: பெட்ரோல் விலை  90 ரூபாயை தாண்டியிருக்கும்  நிலையில் சைக்கிள் விலை ஏறுவதற்குள் ஒரு சைக்கிளை வாங்கலாம் என நெட்டிசன்கள் அதகளப்படுத்துகிறார்கள்.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. 4 மெட்ரோபாலிட்டன் நகரங்களில் லிட்டர் 90 ரூபாயை தாண்டிவிட்டது.

இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மீம்ஸ்களும் ட்விட்டர் ரியாக்ஷன்களும் அதகளப்படுகின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here